PIB Headquarters

கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு

Posted On: 12 APR 2020 7:00PM by PIB Chennai

 


12.04.2020 – Sunday Covid-19 PIB Bulletin / கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு

 

Press Information Bureau / பத்திரிகை தகவல் அலுவலம்
Government of India / இந்திய அரசு
Chennai / சென்னை

 

Press Information Bureau, Chennai has issued the following press releases related to Covid-19:

பத்திரிகை தகவல் அலுவலகம் கொவிட்-19 தொடர்பாக கீழ்க்காணும் பத்திரிகை குறிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது :

 

S.No / வ.எண்

Press release / பத்திரிகை குறிப்பு

Tamil website Link/ இணையதள இணைப்பு

 

 1.  

BRO opens strategic Srinagar-Leh highway after four months  பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையை 4 மாதங்களுக்குப் பிறகு திறந்தது எல்லை சாலைகள் அமைப்பு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613598

 1.  

Indian Navy Supports Fight Against Covid19 In Port Blair  போர்ட்பிளேரில் கொவிட்-19க்கு எதிரான போராட்டத்துக்கு இந்திய விமானப்படை ஒத்துழைப்பு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613600

 1.  

ICMR approves DBT institute as COVID-19 testing facility for Faridabad region - DBT- Translational Health Science and Technology Institute-- the first and only COVID-19 testing facility in the Faridabad region  ஃபரீதாபாதில் கோவிட் 19 ஆய்வுப் பிரிவு:
இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனம் ஒப்புதல்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613601

 1.  

CSIR-Centre for Cellular and Molecular Biology (CCMB), Hyderabad is Engaged in the Fight Against COVID-19 on Multiple Fronts  கோவிட் 19 தொற்றுக்கு எதிராக பன்முக ஆய்வுப் பணி:
உயிர்மம் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் முனைப்பு

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613602

 1.  

DBT/ Anti-COVID consortium- Efforts underway to produce therapeutic antibodies against COVID-19 - Isolating genes encoding antibodies for neutralising the SARS-CoV-2, COVID-19   உயிரி தொழில்நுட்பவியல் துறை/ கொவிட் எதிர்ப்பு கூட்டமைப்பு- கொவிட்-19க்கு எதிரான சிகிச்சைக்கான பிறபொருளெதிரிகள் தயாரிக்க முயற்சிகள் தீவிரம்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613603

 1.  

PM greets people on the occasion of Easter   ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613604

 1.  

About 85 lakh PMUY beneficiaries have got the LPG cylinder in April, 2020; Personnel in Supply Chain of Delivery of LPG Cylinders Working Tirelessly to Provide Essential Service and Supporting The Nation’s Fight Against COVID-19   பிரதமரின் உஜ்வாலா யோஜனா பயனாளிகள்
85 லட்சம் பேருக்கு ஏப்ரல் மாதத்தில் எல்பிஜி சிலிண்டர் கிடைத்துள்ளது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613606

 1.  

Union HRD Minister Shri Ramesh Pokhriyal “Nishank” launches a web-portal YUKTI (Young India Combating COVID with Knowledge, Technology and Innovation) in New Delhi  மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்புதுதில்லியில் யுக்தி (YUKTI) [அறிவு, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுடன் இந்திய இளைஞர்கள் கோவிட் தொற்றை எதிர்கொள்ளுதல்] என்ற இணைய போர்ட்டலைத் துவக்கி வைத்தார்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613620

 1.  

NRLM Self Help Group women emerge as community warriors to contain the spread of COVID-19 in the country  நாட்டில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதில் தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் சுய உதவிக் குழு பெண்கள் சமூக வீரர்களாக உருவெடுத்துள்ளனர்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613664

 1.  

NRLM Self Help Group network rises to the challenge of COVID-19 situation in the country - SHG women use innovative communication and behaviour change tools to generate awareness and help containment of the COVID-19 infection  தேசிய கிராமப்புற வாழ்வாதாரப் பணி சுய உதவிக்குழுவின் கட்டமைப்பு, நாட்டில் கொவிட்-19 நிலைமையை எதிர்கொள்கிறது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613687

 1.  

MHA writes to all States/ UTs to ensure compliance of Supreme Court directions on Welfare of Migrant Labourers housed at Relief Shelters/Camps  முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்களின் நலன்களைக் காக்க  உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்களை உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613677

 1.  

PM Janaushadhi Kendra people are working as Corona Warriors-Mandaviya    பிரதமரின் மக்கள் மருந்தக மையத்தினர் கொரோனாவை எதிர்க்க - போர் வீரர்கள் போல செயல்படுகின்றனர் - மாண்டாவியா

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613693

 1.  

KVIC Develops Double Layered Khadi Masks; Bags Large Quantity Orders - KVIC to Supply 7.5 Lakh Masks Soon to J&K - Chairman KVIC Appeals to KVIC Centres to Provide 500 Masks Free to District Collectors  இரட்டை அடுக்கு கதர் முகக்கவசங்களை உருவாக்கியுள்ள காதி மற்றும் கிராமப்புறத் தொழிற்சாலைகள் ஆணையம், அதிக அளவிலான தருவிப்பு ஆணைகளைப் பெற்றுள்ளது.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613691

 1.  

MHA directs States to implement Lockdown Guidelines in letter & spirit to ensure smooth movement of Inter & Intrastate Cargo, Trucks, Workers and functioning of Warehouse/Cold Storages  

மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையிலும் சரக்கு, லாரிகள் போக்குவரத்து, கிடங்குகள் / குளிர்பதன சேமிப்பு நிலையங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் போக்குவரத்து எளிதாக நடைபெறுவதை உறுதி செய்ய முடக்கநிலை அமலுக்கான வழிகாட்டுதல்களைக் கடுமையாகப் பின்பற்றுமாறு மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613814

 1.  

Indian Railways continues feeding the infrastructure sector and ramps up the supply chain during the COVID-19 lockdown 

இந்திய ரயில்வே, இந்த கோவிட்-19 ஊரடங்கு நேரத்தில் தொடர்ந்து உள்கட்டமைப்பு துறைக்கு தேவையானவற்றை சப்ளை செய்து வருகிறது. மேலும், அத்துறைக்கான விநியோக சங்கிலி இணைப்பை மேம்படுத்தி உள்ளது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613816

 1.  

Dr. Harsh Vardhan exhorts CSIR scientists to develop COVID-19 mitigation solutions to effectively combat the disease 

கொவிட்-19ஐ திறமையாகக் கட்டுப்படுத்த நோய் தணிக்கும் தீர்வுகளை உருவாக்குமாறு அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்ற விஞ்ஞானிகளை டாக்டர் ஹர்ஷ் வர்தன் வலியுறுத்தினார்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613829

 1.  

Medical cargo flights under Operation Lifeline UDAN transport 108 tons of essential supplies for the nation in a single day 

ஆபரேஷன் லைஃப்லைன் உதான்(Operation lifeline UDAN) கீழ் மருத்துவ சரக்கு விமானங்கள் ஒரே நாளில் நாட்டிற்கு 108 டன் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்கின்றன

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613817

 1.  

Robust Digital Payment Infrastructure Enables Prompt Transfer of Cash Payment under Pradhan Mantri Garib Kalyan Package. 

பிரதம மந்திரி ஏழைகள் நலத் திட்டத்துக்கு டிஜிட்டல் முறை உடனடி பணப் பட்டுவாடா

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613842

 1.  

Indian Navy Hands Over In-House Portable Multifeed Oxygen Manifolds To Visakhapatnam District Administration  

எளிதில் எடுத்துச்செல்லக்கூடிய ஆக்சிஜன் கருவிகளை விசாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகத்திடம் இந்தியக் கடற்படை ஒப்படைத்தது

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613813

 1.  

Updates on COVID-19 

கோவிட் 19 பற்றிய சமீபத்திய தகவல்கள்

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1613831

 

 (Release ID: 1613710) Visitor Counter : 78