சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கோவிட்-19 தொற்று குறித்த புதிய தகவல்கள்
प्रविष्टि तिथि:
09 APR 2020 7:16PM by PIB Chennai
தொழில்துறை உற்பத்தி குறித்த விரைவான மதிப்பீடு பட்டியல் (ஐஐடி) 2011-12 அடிப்படையில் 2020 பிப்ரவரி மாதத்தில் 133.3 ஆக உள்ளது. இது 2019 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.5 சதவீதம் அதிகமாகும். 2019-20ல் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் கூட்டு வளர்ச்சி, முந்தைய நிதியாண்டில் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 0,9 சதவீதமாகும்.
கனிம உற்பத்தி மற்றும் மின்துறையில் 2020 பிப்ரவரி மாத தொழில்துறை உற்பத்தி குறியீடு முறையே 123.7, 133.5 மற்றும் 149.1 ஆக உள்ளது. 2019 பி்ப்ரவரி (அறிக்கை 1) மாதத்துடன் ஒப்பிடுகையில், இதன் வளர்ச்சி விகிதம் 10.0 சதவீதம், 3.2 சதவீதம் மற்றும் 8.1 சதவீதம் ஆகும். 2019-20 ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் இவற்றின் கூட்டு வளர்ச்சியை, முந்தைய 2018-19ல் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், முறையே 1.9, 0.6 மற்றும் 1.5 ஆக உள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612783
(रिलीज़ आईडी: 1612838)
आगंतुक पटल : 186
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam