உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        லைஃப்லைன் உடான் திட்டத்தின் கீழ் சுமார் 39 டன் மருத்துவ சரக்குகள் நாடெங்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளன
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                08 APR 2020 5:37PM by PIB Chennai
                
                
                
                
                
                
                விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் லைஃப்லைன் உடான் திட்டத்தின் கீழ், தொலைதூர மற்றும் மலைப் பகுதிகள் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் மருத்துவ சரக்குகளை எடுத்து செல்ல இது வரை 161 சரக்கு விமானங்கள் நாடெங்கும் இயக்கப்பட்டுள்ளன. 7.4.2020 வரை 39.3 டன் மருத்துவ சரக்குகள் நாடெங்கும் (மொத்தம் 1,41,083 கி.மீ. தூரம்) கொண்டு செல்லப்பட்டுள்ளன. 240 டன் சரக்குகள் பொது முடக்கக் காலத்தில் இது வரை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
விரிவான விவரங்களைப் பெற இந்த இணைப்புக்குச் செல்லவும் : https://esahaj.gov.in/lifeline_udan/ 
                
                
                
                
                
                (Release ID: 1612318)
                Visitor Counter : 227
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada