பிரதமர் அலுவலகம்

கொவிட்-19 பெரும்பரவல் குறித்து பிரதமர் இன்று நாட்டு மக்களுக்கு உரை

प्रविष्टि तिथि: 24 MAR 2020 11:56AM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று 24 மார்ச் 2020 இரவு 8 மணிக்கு கொவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் பற்றிய முக்கிய தகவல்கள் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “இன்று 24 மார்ச் 2020 இரவு 8 மணிக்கு கொவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் பற்றிய முக்கிய தகவல்கள் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளேன்என்று தெரிவித்துள்ளார்.
 

 

****


(रिलीज़ आईडी: 1607927) आगंतुक पटल : 291
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam