பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கொரிய அதிபரின் இந்தியப் பயணத்தின் முக்கிய பலன்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 20 APR 2026 3:57PM by PIB Chennai

விளைவுகள்:

1. இந்திய-கொரிய சிறப்பு உத்திசார் கூட்டாண்மைக்கான கூட்டு உத்திசார் தொலைநோக்குப் பார்வை

2. கப்பல் கட்டுமானம், கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சார் தளவாடங்களில் கூட்டாண்மைக்கான இந்திய-கொரிய விரிவான கட்டமைப்பு

3. நிலைத்தன்மைத் துறையில் ஒத்துழைப்பு குறித்த இந்திய-கொரிய கூட்டறிக்கை

4. எரிசக்தி வளப் பாதுகாப்பு குறித்த இந்திய-கொரிய கூட்டறிக்கை

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்/கட்டமைப்புகள்

  1. துறைமுகங்கள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  2. தொழில் ஒத்துழைப்புக் குழுவை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  3. எஃகு விநியோகச் சங்கிலிக்கான தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  4. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  5. கடல்சார் பாரம்பரியத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  6. இந்தியா மற்றும் கொரியா இடையேயான விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்த கூட்டுப் பிரகடனம்
  7. பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பாக ஐஎஃப்எஸ்சிஏ மற்றும் எஃப்எஸ்எஸ்/எஃப்எஸ்சி இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  8. என்பிசிஐ இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் மற்றும் கொரிய நிதித் தொலைத்தொடர்பு நிறுவனம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  9. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  10. இந்திய-கொரிய டிஜிட்டல் பாலத்திற்கான கட்டமைப்பு
  11. காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  12. பாரிஸ் ஒப்பந்தப் பிரிவு 6.2-இன் கீழ் கூட்டு அணுகுமுறைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  13. 2026-2030 ஆண்டுகளுக்கான இந்தியா மற்றும் கொரியா இடையேயான கலாச்சாரப் பரிமாற்றத் திட்டம்
  14. கலாச்சார மற்றும் படைப்பாற்றல் தொழில்களில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  15. விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

அறிவிப்புகள்

  1. பொருளாதாரப் பாதுகாப்பு கலந்துரையாடல் தொடக்கம்
  2. சிறப்பு வருகையாளர் திட்டத்தின்  அறிமுகம்
  3. பருவநிலை மாற்றம், ஆர்டிக் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட உலகளாவிய கருப்பொருள்கள் குறித்து இரு வெளியுறவு அமைச்சகங்களுக்கு இடையேயான கலந்துரையாடல் தொடக்கம்.
  4. இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியில் தென் கொரியா இணைதல்
  5. சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் தென் கொரியாவும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தில் (ஜிஜிஜிஐ) இந்தியாவும் இணைதல்
  6. 2028-29 ஆம் ஆண்டை இந்திய-தென் கொரிய நட்புறவு ஆண்டாகக் கொண்டாடுதல்

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253753&reg=3&lang=1  

***

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2304080) வருகையாளர் எண்ணிக்கை : 12