குடியரசுத் தலைவர் செயலகம்
மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் ராஜினாமா: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
24 JUL 2026 8:51PM by PIB Chennai
மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
பிரதமரின் ஆலோசனையின் பேரில், இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 75, உட்பிரிவு (2)-ன் கீழ் , ரவ்னீத் சிங்கின் ராஜினாமா கடிதத்தைக் குடியரசுத் தலைவர் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஏற்றுக்கொண்டதாகக் குடியரசுத் தலைவர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289206®=3&lang=1
செய்தி அடையாள எண் 2289206
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2289246)
வருகையாளர் எண்ணிக்கை : 51
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam