பிரதமர் அலுவலகம்
குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் நடந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
13 APR 2026 11:32AM by PIB Chennai
குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த மோசமான விபத்து குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்குப் பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் திரு மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டதாவது:
“குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்து மிகுந்த வேதனையை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.”
****
(Release ID: 2251432)
SS/RB/RJ
(रिलीज़ आईडी: 2277791)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam