பிரதமர் அலுவலகம்
‘மனதின் குரல்’ நிகழ்ச்சியைக் கேட்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வேண்டுகோள்
இடுகை இடப்பட்ட நாள்:
30 MAY 2026 8:56PM by PIB Chennai
மே 31-ம் தேதி காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகவுள்ள 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் புதிய அத்தியாயத்தைக் கேட்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
சமூகத்தை மேம்படுத்தக்கூடிய ஊக்கமளிக்கும் வாழ்க்கைப் பயணங்களை வெளிப்படுத்துவது தமக்கு எப்போதுமே மகிழ்ச்சி அளிப்பதாகப் பிரதமர் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டதாவது:
“நாளை, மே 31-ம் தேதி காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் மனதின் குரல் நிகழ்ச்சியைத் தவறாமல் கேளுங்கள். நமது சமூகத்தை மேம்படுத்தக் கூடிய எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணங்களைப் பகிர்வது, எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கிறது.”
***
(Release ID: 2267100)
SS/BR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2272155)
வருகையாளர் எண்ணிக்கை : 31
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
Manipuri
,
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam