பிரதமர் அலுவலகம்
நவ்ரோஸ் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAR 2026 8:17AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (21.03.2026) நவ்ரோஸ் எனும் சிறப்புமிக்க பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
"நவ்ரோஸ் எனும் சிறப்புமிக்க பண்டிகையையொட்டி, மக்களுக்கு வாழ்த்துகள்.
வளமும், மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக இது அமையப் பிரார்த்திக்கிறேன். அனைவரும் நலமுடன் இருக்கவும், மக்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறவும் வாழ்த்துகிறேன். நவ்ரோஸ் முபாரக்!"
***
(Release ID: 2243226)
SS/SV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2263685)
வருகையாளர் எண்ணிக்கை : 30
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam