பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் வலுவான எரிசக்திச் சூழல், நிலையான எதிர்காலம் குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
18 MAR 2026 1:25PM by PIB Chennai
இந்தியாவின் எரிசக்தித் துறையின் பரிணாம வளர்ச்சி குறித்து மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் கட்டார் எழுதிய ஒரு சிறப்புக் கட்டுரையை பிரதமர் இன்று பகிர்ந்துள்ளார்.
இந்தியா எவ்வாறு ஒரு வலுவான எரிசக்திச் சூழலை உருவாக்கி, எதிர்காலத் தேவைகளுக்காக ஒரு நீடித்த சூழலையும் வடிவமைத்து வருகிறது என்பதை மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் கட்டார் விவரித்துள்ளார் என்று பிரதமர் குறிப்பிட்டார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கருத்தை உறுதியளிக்கும் நாட்டின் எரிசக்திக் கொள்கைகள் குறித்த துல்லியமானப் புரிதலுக்கு, வாசகர்கள் இந்தக் கட்டுரையைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
"இந்தியா எவ்வாறு ஒரு வலுவான எரிசக்திச் சூழலை உருவாக்கி, எதிர்காலத் தேவைகளுக்காக ஒரு நீடித்த சூழலையும் வடிவமைத்து வருகிறது என்பதை மத்திய அமைச்சர் திரு மனோகர்லால் கட்டார் விவரித்துள்ளார்!
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கருத்தை உறுதியளிக்கும் நாட்டின் எரிசக்திக் கொள்கைகள் குறித்த துல்லியமான புரிதலுக்கு இக்கட்டுரையைப் படியுங்கள்."
***
(Release ID: 2241636)
TV/IR/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2263180)
வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam