பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாபின் வளர்ச்சிக்கு நவீன ரயில்வே பணிகள் எவ்வாறு புதிய வழிவகைகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 13 MAY 2026 2:23PM by PIB Chennai

பஞ்சாபின் வளர்ச்சிக்கு நவீன ரயில்வே நிலையங்கள்  மற்றும் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் எவ்வாறு புதிய வழிவகைகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து மத்திய அமைச்சர் திரு ரவ்னீத் சிங் பிட்டு எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

“பஞ்சாபின் வளர்ச்சிக்கு நவீன ரயில் நிலையங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் புதிய வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் இங்குள்ள மக்களுக்கு பெரும் வாய்ப்புகளை அளிக்கிறது. மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவின் கட்டுரை பஞ்சாப் எவ்வாறு மாற்றமடைகிறது என்பதை விவரிக்கிறது.

இதைப்படிக்கவும்"

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260592&reg=3&lang=1 

----

SS/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2260814) आगंतुक पटल : 47
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam