பிரதமர் அலுவலகம்
சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் அர்ச்சகர்கள் பிரதமருடன் சந்திப்பு
प्रविष्टि तिथि:
23 JAN 2026 11:41PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியை சௌமியநாராயண பெருமாள் கோயிலின் மரியாதைக்குரிய அர்ச்சகர்கள் சந்தித்தனர்.
அவர்களின் ஆசிகளுக்கு பிரதமர் தமது நன்றியைத் தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“இன்று (23.01.2026) அதிகாலை சௌமியநாராயண பெருமாள் கோயிலின் மரியாதைக்குரிய அர்ச்சகர்களைச் சந்தித்தேன். அவர்களின் ஆசிகளுக்கு நான் நன்றி கூறுகிறேன்.”
***
(Release ID: 2217987)
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2242051)
आगंतुक पटल : 45
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam