பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸ் - ஜோடி ஹேடன் ஆகியோரின் திருமணத்திற்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 29 NOV 2025 9:05PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நல்ல நண்பரும் ஆஸ்திரேலிய பிரதமருமான திரு ஆண்டனி ஆல்பனீஸ் - ஜோடி ஹேடன் ஆகியோரின் திருமணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

எனது நல்ல நண்பர் பிரதமர் திரு அந்தோணி அல்பானீஸ் - ஜோடி ஹேடன் ஆகியோரின் திருமணத்திற்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன். @AlboMP”

***

(Release ID: 2196438)

TV/PLM/KR


(रिलीज़ आईडी: 2241271) आगंतुक पटल : 43
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Bengali-TR , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam