பிரதமர் அலுவலகம்
அரசியல் சாசன தின விழாவில் பிரதமர் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
26 NOV 2025 9:39PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற அரசியல் சாசன தின கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்த நிகழ்வில், இந்திய அரசியலமைப்பை வடிவமைத்தவர்களின் தொலைநோக்குப் பார்வையை பிரதமர் நினைவு கூர்ந்தார்.
இதுகுறித்த சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
" புதுதில்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற அரசியல் சாசன தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டேன். நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் தொலைநோக்கு பார்வையை நினைவு கூர்ந்தேன். அரசியல் சாசனத்தின் லட்சியங்களை வலுப்படுத்துவதற்கான நமது கூட்டுப் பொறுப்பை மீண்டும் உறுதிப்படுத்தினேன்."
(Release ID: 2195060)
TV/PLM/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2241212)
வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam