பிரதமர் அலுவலகம்
திரு எல்.கே. அத்வானியின் பிறந்தநாளில் பிரதமர் அவரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 NOV 2025 8:16PM by PIB Chennai
திரு எல். கே. அத்வானி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரது இல்லத்திற்குச் சென்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். திரு எல். கே. அத்வானியின் சேவை மகத்தானது என்றும், நம் அனைவரையும் பெரிதும் ஊக்கப்படுத்துவதாகவும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"திரு எல்.கே. அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லத்திற்குச் சென்று அவரை வாழ்த்தினேன். நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவை மகத்தானது. அது நம் அனைவரையும் பெரிதும் ஊக்குவிக்கிறது."
----
(Release ID: 2187879)
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2240913)
வருகையாளர் எண்ணிக்கை : 21
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam