பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி எத்தியோப்பியா சென்றடைந்தார் - விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு
प्रविष्टि तिथि:
16 DEC 2025 7:25PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தமது எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரத்திற்குச் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. எத்தியோப்பியாவின் பிரதமர் டாக்டர் அபி அகமது அலி உற்சாகமாக திரு நரேந்திர மோடியை வரவேற்றார்.
இந்தியாவும் எத்தியோப்பியாவும் மக்களுக்கு இடையே வலுவான உறவுகளைக் கொண்டு வரலாற்று முக்கியத்துவத்துடன் திகழ்கின்றன. எத்தியோப்பிய பிரதமரின் இந்த சிறப்பு வரவேற்பு, உலகளாவிய தென் பகுதி ஒத்துழைப்பு நாடுகளாகத் திகழும் இந்த இரு நாடுகளின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.
----
(Release ID: 2204829)
TV/PLM/KR
(रिलीज़ आईडी: 2240775)
आगंतुक पटल : 53
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada