பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அந்த்யோக் மற்றும் கிழக்குப் பகுதியின் புனித மோரன் மோர் இக்னேஷியஸ் அப்ரம் II-ஐ பிரதமர் சந்தித்துப் பேசினார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 FEB 2026 4:36PM by PIB Chennai

அந்த்யோக் மற்றும் கிழக்குப் பகுதியின் கிறிஸ்தவ மத தலைவரும் உலக சிரியாக் ஆர்த்தடாக்ஸ் திருச்சபையின் தலைவருமான புனித மோரன் மோர் இக்னேஷியர் அப்ரம் II-ஐ சந்தித்து பேசியது பெருமையளிப்பதாக உள்ளதென்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்ததாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்புக் குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிரப்பட்டிருப்பதாவது:

“அந்த்யோக் மற்றும் கிழக்குப் பகுதியின் கிறிஸ்தவ மத தலைவரும் உலக சிரியாக் ஆர்த்தடாக்ஸ் திருச்சபையின் தலைவருமான புனித மோரன் மோர் இக்னேஷியர் அப்ரம் II-ஐ சந்தித்து பேசியதில் பெருமை அடைந்தேன்.

நாங்கள் இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்தோம்.

***

(Release ID: 2233545)

TV/SV/KPG/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2233682) வருகையாளர் எண்ணிக்கை : 51