பிரதமர் அலுவலகம்
முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராய் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
23 FEB 2026 10:21AM by PIB Chennai
முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராய் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது அரசியல் அனுபவம் மற்றும் சமூகத்திற்கு சேவையாற்றியதற்கான முயற்சிகள் ஆகியவற்றிற்காக அவர் நினைவு கூரப்படுப்படுவார் என்று திரு மோடி கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
“முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராய் மறைவு கவலை அளிக்கிறது. அவரது அரசியல் அனுபவம் மற்றும் சமூகத்திற்கு சேவையாற்றியதற்கான முயற்சிகள் ஆகியவற்றிற்காக அவர் நினைவு கூரப்படுவார். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி.”
***
Release ID: 2231615
AD/IR/LDN/KR
(रिलीज़ आईडी: 2231736)
आगंतुक पटल : 78
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam