பிரதமர் அலுவலகம்
அனைவரையும் உள்ளடக்கிய ஓர் அமைப்பில் வளரும் படைப்பாளிகளுக்கு உதவி செய்கின்ற, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான எண்ணற்ற வாய்ப்புகள் பற்றி சிந்திக்கின்ற, நாட்டின் துடிப்பான புத்தொழில் நிறுவனச் சூழல் அமைப்பை எடுத்துரைக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
16 JAN 2026 12:34PM by PIB Chennai
அனைவரையும் உள்ளடக்கிய ஓர் அமைப்பில் வளரும் படைப்பாளிகளுக்கு உதவி செய்கின்ற, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான எண்ணற்ற வாய்ப்புகள் பற்றி சிந்திக்கின்ற, நாட்டின் துடிப்பான புத்தொழில் நிறுவனச் சூழல் அமைப்பை எடுத்துரைக்கும் கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயலின் சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவுக்கு பதிலளித்து அவர் கூறியிருப்பதாவது:
“இன்றைய இந்தியா லட்சியத்தையும் படைப்பையும் நம்புகிறது, அவர்கள் ஒரு காலத்தில் தேடியதை இப்போது உருவாக்குகிறார்கள்!
நாட்டின் துடிப்பான புத்தொழில் நிறுவனச் சூழல் அமைப்பு பற்றி மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் @PiyushGoyal, இந்தக் கட்டுரையில் எழுதியுள்ளார். இது அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பில் படைப்பாளிகள் வளரவும், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான எண்ணற்ற வாய்ப்புகள் பற்றி சிந்திக்கவும் உதவுகிறது.
இதனைப் படியுங்கள்.
#10YearsOfStartupIndia”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215211®=3&lang=1
***
TV/SMB/RK
(रिलीज़ आईडी: 2215263)
आगंतुक पटल : 10