பிரதமர் அலுவலகம்
திரு அலோக் மேத்தா பிரதமரைச் சந்தித்தார்
प्रविष्टि तिथि:
27 DEC 2025 10:37AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (27.12.2025) புதுதில்லியில் சந்தித்த மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு அலோக் மேத்தா, தமது "புரட்சிகர ஆட்சி நிர்வாகம்: நரேந்திர மோடியின் 25 ஆண்டுகள்" (Revolutionary Raj: Narendra Modi’s 25 Years) என்ற நூலின் முதல் பிரதியைப் பிரதமரிடம் வழங்கினார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"திரு அலோக் மேத்தாவைச் சந்தித்து அவரது நூலின் பிரதியைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்."
***
(Release ID: 2209038)
SS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2209056)
आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam