பிரதமர் அலுவலகம்
இஸ்ரேல் பிரதமருக்கும் அந்நாட்டு மக்களுக்கும் யூத சமூகத்தினருக்கும் ரோஷ் ஹஷானா தின வாழ்த்துகள்-பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
22 SEP 2025 10:21PM by PIB Chennai
இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெத்தன்யாகு அந்நாட்டு மக்கள் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள யூத சமூகத்தினருக்கும் ரோஷ் ஹஷானா புத்தாண்டு தின வாழ்த்துகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஷானா தோவா!
எனது நண்பர் பிரதமர் நெத்தன்யாகு அவர்களுக்கும் இஸ்ரேல் மக்களுக்கும் உலகம் முழுவதிலும் வசிக்கும் யூத சமூகத்தினருக்கும் ரோஷ் ஹஷானா புத்தாண்டு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தாண்டு ஒவ்வொருவருக்கும் அமைதி, நம்பிக்கை மற்றும் நல்ல ஆரோக்கியத்தை வழங்கட்டும் என வாழ்த்துகிறேன்.”
***
(Release ID: 2169877 )
SS/SV/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2181195)
வருகையாளர் எண்ணிக்கை : 32
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam