பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவுக்கு பிரிட்டன் பிரதமரின் பயணம்: விளைவுகளின் பட்டியல்

Posted On: 09 OCT 2025 1:55PM by PIB Chennai

எண்

தலைப்பு

 

I. தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்

 

1.

இந்தியா-பிரிட்டன் இணைப்பு மற்றும் புத்தாக்க மையம் நிறுவுதல்

 

2.

செயற்கை நுண்ணறிவுக்கு இந்தியா-பிரிட்டன் கூட்டு மையம் நிறுவுதல்

 

3.

பிரிட்டன்-இந்தியா முக்கிய கனிமங்கள் வழங்கல் தொடர் கண்காணிப்பு மையத்தின் கட்டம் 2 தொடக்கம், ஐஐடி-ஐஎஸ்எம் தன்பாதில் புதிய செயற்கைக்கோள் வளாகம் நிறுவுதல்

 

4.

மீள்தன்மை கொண்ட வழங்கல் தொடரை உறுதி செய்யவும், பசுமை தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும் முக்கிய கனிமங்கள் தொழில்துறை அமைப்பை நிறுவுதல்

 

II. கல்வி

 

5.

பெங்களூருவில் லங்காஸ்டர் பல்கலைக்கழக வளாகத் திறப்புக்கான விருப்பக் கடிதத்தை வழங்குதல்

 

6.

கிஃப்ட் நகரில் சர்ரே பல்கலைக்கழக வளாகத் திறப்புக்கு கொள்கை அளவில் ஒப்புதல்

 

III. வர்த்தகம் மற்றும் முதலீடு

 

7.

திருத்தி அமைக்கப்பட்ட இந்தியா-பிரிட்டன் சிஇஓ அமைப்பின் தொடக்கக் கூட்டம்

 

8.

விரிவான பொருளாதார, வர்த்தக ஒப்பந்த அமலாக்கத்திற்கு ஆதரவு அளிக்கின்ற, இருநாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை உருவாக்கத்தை இயக்குகின்ற இந்தியா – பிரிட்டன் கூட்டுப் பொருளாதார வர்த்தக குழுவை திருத்தி அமைத்தல்

 

9.

பருவநிலை தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் புத்தாக்க நிறுவனங்களுக்கு உதவுவதற்கு பிரிட்டன் அரசுக்கும், பாரத ஸ்டேட் வங்கிக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உத்திசார்ந்த முன்முயற்சியாக பருவநிலை தொழில்நுட்ப ஸ்டார்ட்ரப் நிதியத்தில் ஒரு புதிய கூட்டு முதலீடு

 

IV. பருவநிலை, சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சி

 

10.

உயிரி மருத்துவ ஆராய்ச்சி பணித் திட்டத்தின் கட்டம்-3 தொடங்குதல்

 

11.

கடற்கரை காற்றாலை பணிக்குழுவை நிறுவுதல்

 

12.

சுகாதார ஆய்வு குறித்து ஐசிஎம்ஆர், பிரிட்டனின் என்ஐஎச்ஆர் 

இடையேயான விருப்பக்கடிதம்

 

       

***

(Release ID: 2176707 )

SS/SMB/AG/SH


(Release ID: 2177309) Visitor Counter : 3