பிரதமர் அலுவலகம்
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் மாற்றத்தை எடுத்துக்காட்டும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
15 SEP 2025 1:46PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை எடுத்துக்காட்டும் ஒரு கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.
மத்திய அமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்து பிரதமர் கூறியதாவது:
"இந்தக் கட்டுரையில், மத்திய அமைச்சர் @Rao_InderjitS, ஜன்தன்-ஆதார் -மொபைல் முக்கூடல் தொழில்நுட்பம், யூபிஐ, அரசு மின் சந்தை, மின்னணு வேளாண் சந்தை (இ-நாம்) போன்ற பல்வேறு முயற்சிகள் மூலம் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை எடுத்துக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் டிஜிட்டல் தசாப்தம் என்பது வெறும் தொழில்நுட்பத்தைப் பற்றியது மட்டுமல்ல, அது ஒரு மாற்றத்தைப் பற்றியது என்றும், இந்தக் கதை இப்பொழுதுதான் ஆரம்பமாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
https://www.livemint.com/opinion/columns/indias-digital-revolution-a-decade-of-transformation-and-the-road-ahead-11757872803176.html
NaMo செயலி வழியாக"
(Release ID: 2166705)
SS/SE/KR
(रिलीज़ आईडी: 2167026)
आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam