பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதையடுத்து நிலைமையை ஆய்வு செய்ய இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாபுக்கு பிரதமர் புறப்பட்டுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2025 10:45AM by PIB Chennai

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதையடுத்து நிலைமையை ஆய்வு செய்ய இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாபுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி புறப்பட்டு சென்றுள்ளார். நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கு மத்திய அரசின் உறுதிப்பாட்டை அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ்  தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதையடுத்து நிலைமையை ஆய்வு செய்ய இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாபுக்கு புறப்பட்டுள்ளேன். இந்த துயரமான தருணத்தில் பாதிக்கப்பட்டவர்களோடு மத்திய அரசு தோளுடன் தோள் சேர்ந்து நிற்கும்.”

***

(Release ID: 2164835)

SS/SMB/AG/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2164869) வருகையாளர் எண்ணிக்கை : 15