பிரதமர் அலுவலகம்
பிரதமர் நரேந்திர மோடி மலிவு விலை அகன்ற அலைவரிசை, யுபிஐ மற்றும் டிஜிட்டல் நிர்வாகத்தில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துரைக்கும் கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.
இடுகை இடப்பட்ட நாள்:
20 AUG 2025 1:28PM by PIB Chennai
மத்திய அமைச்சர் திரு. ஜோதிராதித்ய எம். சிந்தியா எழுதிய கட்டுரையை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்துகொண்டு கூறியதாவது:
"மத்திய அமைச்சர் திரு. ஜோதிராதித்ய எம். சிந்தியா (@JM_Scindia), மலிவு விலை அகன்ற அலைவரிசை, UPI மற்றும் டிஜிட்டல் நிர்வாகத்தில் இந்தியாவின் முன்னேற்றம் தற்போது உலகளாவிய ஆய்வுக்கான ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது என்பதை எடுத்துரைக்கிறார். 5G, AI, IoT மற்றும் இணையப் பாதுகாப்பின் அடுத்த அலையில், இந்தியா தலைமை தாங்கி, உலகிற்கே அளவுகோல்களை அமைக்கும் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்."
***
(Release ID: 2158300 )
AD/EA/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2158377)
வருகையாளர் எண்ணிக்கை : 34
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam