பிரதமர் அலுவலகம்
பிரதமரின் நமீபியா பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும்
Posted On:
09 JUL 2025 8:13PM by PIB Chennai
இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்/ உடன்படிக்கைகள்
* நமீபியாவில் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தை அமைப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
* சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
அறிவிப்புகள் :
* பேரிடர் நெகிழ்தன்மை உள்கட்டமைப்புக்கான கூட்டணியில் சேர்வதற்கான ஒப்புதல் கடிதத்தை நமீபியா சமர்ப்பித்தது
* உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியில் இணைவதற்கான ஏற்பு கடிதத்தை நமீபியா சமர்ப்பித்தது
* உலகளவில் யுபிஐ தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதற்கான உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் நாடாக நமீபியா மாறியுள்ளது.
-----
(Release ID: 2143516)
RB/DL
(Release ID: 2143574)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam