பிரதமர் அலுவலகம்
சிறந்த போக்குவரத்து, ஏராளமான மூலவளங்கள் ஆகியவை லடாக் யூனியன் பிரதேசத்திற்கு எவ்வாறு பயனளிக்கின்றன என்பது குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 JUL 2025 12:27PM by PIB Chennai
லடாக்கிற்கான சிறந்த போக்குவரத்து, ஏராளமான மூல வளங்கள் ஆகியவை அந்த யூனியன் பிரதேசத்திற்கு எவ்வாறு பயனளிக்கின்றன என்பது குறித்த கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
இது குறித்து மத்திய அமைச்சர் திரு நிர்மலா சீதாராமன் பதிவிற்கு சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிலளித்திருப்பதாவது: “லடாக்கிற்கான சிறந்த போக்குவரத்து, ஏராளமான மூல வளங்கள் ஆகியவை அந்த யூனியன் பிரதேசத்திற்கு எவ்வாறு பயனளிக்கின்றன என்பது குறித்து மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் எழுதியுள்ளார்.”
***
(Release ID: 2141067)
AD/TS/IR/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2141216)
வருகையாளர் எண்ணிக்கை : 27
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam