பிரதமர் அலுவலகம்
கட்ச் பகுதியில் வசிக்கும் சமூகத்தினருக்கு பிரதமர் ‘ஆஷாதி பிஜ்’ புத்தாண்டு வாழ்த்து
प्रविष्टि तिथि:
27 JUN 2025 9:10AM by PIB Chennai
கட்ச் சமூகத்தினர் கொண்டாடும் புத்தாண்டு தினமான ஆஷாதி பிஜ் பண்டிகையை முன்னிட்டு, உலகம் முழுவதிலும் உள்ள கட்ச் சமூகத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஆஷாதி பிஜ் என்ற புத்தாண்டு சிறப்பு நன்னாளில், உலகெங்கிலும் உள்ள கட்ச் சமூகத்தினருக்கு வாழ்த்துக்கள். வரவிருக்கும் ஆண்டு அனைவருக்கும் அமைதி, வளம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை வழங்கட்டும்."
------
Release ID: 2140030)
AD/TS/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2140147)
आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali-TR
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam