பிரதமர் அலுவலகம்
சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கு இந்தியாவின் வளமான கலாச்சார பங்களிப்புகளை பிரதமர் எடுத்துரைக்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 JUN 2025 7:00PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கு, இந்தியாவின் வளமான கலாச்சார பங்களிப்புகளை எடுத்துரைத்தார், பழங்கால மரபுகளை நவீன அறிவியல் அணுகுமுறைகளுடன் இணைக்கும் புதுமையான புத்தொழில் நிறுவனங்களின் வளர்ந்து வரும் போக்கை வலியுறுத்தினார்.
மனதின் குரல் நிகழ்ச்சியின் சமூக ஊடக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவிற்கு பதிலளித்து திரு மோடி கூறியதாவது:
"இந்திய கலாச்சாரம், வளமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க பல வழிகளை முன் வைக்கிறது. மனதின் குரல் #MannKiBaat நிகழ்ச்சியில், நாங்கள் காட்சிப்படுத்தி வரும் முயற்சிகளில், புத்தொழில் நிறுவனங்களில் பாரம்பரியத்தை நவீனத்துடன் அழகாக இணைத்த ஒரு முயற்சியும் அடங்கும்."
----
AD/RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2140016)
வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada