பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மக்களை மையப்படுத்திய நிர்வாகத்தின் சக்தியைப் பிரதிபலிக்கும் கிளர்ச்சியிலிருந்து ஒருங்கிணைப்புக்கான பஸ்தாரின் பயணம் குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 26 MAY 2025 3:07PM by PIB Chennai

மக்களை மையப்படுத்திய நிர்வாகத்தின் சக்தியைப் பிரதிபலிக்கும் கிளர்ச்சியிலிருந்து ஒருங்கிணைப்புக்கான பஸ்தாரின் பயணம் குறித்த சத்தீஸ்கர் மாநில  முதலமைச்சர் திரு விஷ்ணுதேவ்  சாயின் ஆய்வுக் கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர  மோடி இன்று பகிர்ந்துள்ளார்.

சத்தீஸ்கர் முதலமைச்சர்  அலுவலகத்தின் பதிவுக்கு பதில் அளித்து பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது :

“கிளர்ச்சியிலிருந்து ஒருங்கிணைப்புக்கான பஸ்தாரின் பயணம் என்பது மக்களை மையப்படுத்திய நிர்வாகத்தின் சக்தியைப் பிரதிபலிக்கிறது.  பழங்குடியினர் நலன், பாதுகாப்பு, வளர்ச்சி என்பவை  சத்தீஸ்கருக்கான புதிய அத்தியாயத்தை எவ்வாறு எழுதியுள்ளது என முதலமைச்சர் திரு விஷ்ணுதேவ் சாய் @vishnudsai பகிர்ந்துள்ளார். அவசியம் படிக்க வேண்டியது!”

***

AD/SM/SMB/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 2131367) வருகையாளர் எண்ணிக்கை : 14