பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புப் படையினரின் வீர தீரச் செயல்களுக்கான விருது-2025 (முதல் கட்டம்) நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

Posted On: 22 MAY 2025 9:02PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று  நடைபெற்ற பாதுகாப்புப் படையினரின் வீர தீரச் செயல்களுக்கான விருது-2025 (முதல் கட்டம்) நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் குறிப்பிட்டதாவது:

“பாதுகாப்புப் படையினரின் வீர தீரச் செயல்களுக்கான விருது-2025 (முதல் கட்டம்) நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நமது நாட்டைப் பாதுகாப்பதில் நம்  ஆயுதப்படை வீரர்களின் வீரம் மற்றும் அர்ப்பணிப்புக்காக இந்தியா எப்போதும் அவர்களுக்கு நன்றி செலுத்தும்.”

***

(Release ID: 2130645)


RB/DL


(Release ID: 2130666)