@font-face { font-family: 'Poppins'; src: url('/fonts/Poppins-Regular.ttf') format('truetype'); font-weight: 400; font-style: normal; } body { font-family: 'Poppins', sans-serif; } .hero { background: linear-gradient(to right, #003973, #e5e5be); color: white; padding: 60px 30px; text-align: center; } .hero h1 { font-size: 2.5rem; font-weight: 700; } .hero h4 { font-weight: 300; } .article-box { background: white; border-radius: 10px; box-shadow: 0 8px 20px rgba(0,0,0,0.1); padding: 40px 30px; margin-top: -40px; position: relative; z-index: 1; } .meta-info { font-size: 1em; color: #6c757d; text-align: center; } .alert-warning { font-weight: bold; font-size: 1.05rem; } .section-footer { margin-top: 40px; padding: 20px 0; font-size: 0.95rem; color: #555; border-top: 1px solid #ddd; } .global-footer { background: #343a40; color: white; padding: 40px 20px 20px; margin-top: 60px; } .social-icons i { font-size: 1.4rem; margin: 0 10px; color: #ccc; } .social-icons a:hover i { color: #fff; } .languages { font-size: 0.9rem; color: #aaa; } footer { background-image: linear-gradient(to right, #7922a7, #3b2d6d, #7922a7, #b12968, #a42776); } body { background: #f5f8fa; } .innner-page-main-about-us-content-right-part { background:#ffffff; border:none; width: 100% !important; float: left; border-radius:10px; box-shadow: 0 8px 20px rgba(0,0,0,0.1); padding: 0px 30px 40px 30px; margin-top: 3px; } .event-heading-background { background: linear-gradient(to right, #7922a7, #3b2d6d, #7922a7, #b12968, #a42776); color: white; padding: 20px 0; margin: 0px -30px 20px; padding: 10px 20px; } .viewsreleaseEvent { background-color: #fff3cd; padding: 20px 10px; box-shadow: 0 .5rem 1rem rgba(0, 0, 0, .15) !important; } } @media print { .hero { padding-top: 20px !important; padding-bottom: 20px !important; } .article-box { padding-top: 20px !important; } }
WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

வேவ்ஸ் உச்சி மாநாட்டுக்கான ஊடக பிரதிநிதிகள் பதிவு ஏப்ரல் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களில் மீண்டும் நடத்தப்படுகிறது!

 Posted On: 20 APR 2025 2:37PM |   Location: PIB Chennai

ஊடகத்தினரின் ஆர்வத்தின் அடிப்படையிலும் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்கவும், உலக ஒலி, ஒளி, பொழுதுபோக்கு உச்சி மாநாடு-2025 (WAVES - வேவ்ஸ்) நிகழ்வுக்கான ஊடக பிரதிநிதிகள் பதிவு மீண்டும் நடத்தப்படுகிறது. 2025 ஏப்ரல் 21 (திங்கள்), ஏப்ரல் 22 (செவ்வாய்), ஏப்ரல் 23 (புதன்கிழமை) ஆகிய 3 நாட்கள் இது நடத்தப்படுகிறது. ஊடக வல்லுநர்கள், புகைப்படக் கலைஞர்கள், டிஜிட்டல் உள்ளடக்க படைப்பாளர்கள் போன்றோர் விண்ணப்பிப்பதற்கும், நிகழ்வில் பங்கேற்பதற்கும் இது கடைசி வாய்ப்பாகும். இது 2025 மே 1 முதல் 4-ம் தேதி வரை இந்நிகழ்வு மும்பையில் நடைபெறுகிறது. உலக அரங்கில் இந்தியாவின் ஆக்கப்பூர்வமான ஊடக பொழுதுபோக்குத் துறையையும் அதன் பொருளாதாரத்தையும் விரிவுபடுத்துவதில் ஊடகங்கள் வெளியிடும் வேவ்ஸ் தொடர்பான தகவல்கள் முக்கிய பங்கு வகிக்கும்.

பதிவுக்கான இணையதள இணைப்பு: https://app.wavesindia.org/register/media

 

முந்தைய பதிவுக்கான காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டவர்கள் இதில் பதிவு செய்து பங்கேற்பதற்கு கடைசி வாய்ப்பாகும்.

யார் விண்ணப்பிக்க முடியும்?:

*ஊடகவியலாளர்கள் (அச்சு, தொலைக்காட்சி, வானொலி)

*புகைப்படக் கலைஞர்கள் / ஒளிப்பதிவாளர்கள்

*தன்னார்வ ஊடக வல்லுநர்கள்

*டிஜிட்டல் உள்ளடக்க படைப்பாளர்கள்

தேவையான ஆவணங்கள்:

*அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை

*பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

*ஊடக பணிக்கான சான்று

*10 ஊடக, பொழுதுபோக்குப் பணி மாதிரிகள் (இணையதள இணைப்புகள் அல்லது ஸ்கிரீன் ஷாட்கள்)

* விசா (சர்வதேச விண்ணப்பதாரர்களுக்கு)

*பதிவு  தொடங்கப்படும் தேதி: 21 ஏப்ரல் 2025

*நிறைவு தேதி: 23 ஏப்ரல் 2025, இரவு 11:59 மணி

அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடி தகவல்களுக்காக அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுவில் அவர்கள் சேர்க்கப்படுவார்கள். கூடுதல் தகவல்களுக்கு 9643034368 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஊடக பிரதிநிதி பதிவுக் கொள்கையை இந்த இணைப்பில் பார்க்கலாம்: https://drive.google.com/file/d/1XTpWdDI40VZBoXrzwQcdVGcnXE2MmJrp/view

 

*****

(Release ID: 2123023)   

PLM/SG

 


Release ID: (Release ID: 2125077)   |   Visitor Counter: 16