பிரதமர் அலுவலகம்
இலங்கையில் உள்ள இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 APR 2025 8:36PM by PIB Chennai
கொழும்பு அருகே ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டையில் உள்ள 'இந்திய அமைதிப்படை (ஐ.பி.கே.எஃப்) நினைவிடத்தில்' பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
இலங்கையின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் மிக உயரிய தியாகம் செய்த இந்திய அமைதிப்படையின் வீரர்களை ஐ.பி.கே.எஃப் நினைவுச்சின்னம் நினைவுகூர்கிறது
***
RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2119396)
வருகையாளர் எண்ணிக்கை : 71
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam