பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேசிய கடல்சார் தினத்தை முன்னிட்டு கடல்சார் துறை மற்றும் துறைமுகங்களை வலுப்படுத்துவதில் அரசின் அர்ப்பணிப்பை பிரதமர் மீண்டும் உறுதி செய்துள்ளார்

प्रविष्टि तिथि: 05 APR 2025 9:06AM by PIB Chennai

தேசிய கடல்சார் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியாவின் முன்னேற்றத்திற்காக கடல்சார் துறையையும் துறைமுகங்களையும் வலுப்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை மீண்டும் திடமாகத் தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது :

 

"தேசிய கடல்சார் தினமான இன்று, இந்தியாவின் வளமான கடல்சார் வரலாற்றையும், தேசத்தைக் கட்டமைப்பதில் இந்தத் துறை ஆற்றிய பங்கையும் நாம் நினைவு கூர்கிறோம்.

 

இந்தியாவின் முன்னேற்றத்திற்காக கடல்சார் துறையையும், துறைமுகங்களையும் தொடர்ந்து வலுப்படுத்துவோம்’’ .

***

(Release ID: 2119129)

PKV/ RJ


(रिलीज़ आईडी: 2119179) आगंतुक पटल : 72
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam