பிரதமர் அலுவலகம்
தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் உடன் பிரதமர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
04 APR 2025 9:00PM by PIB Chennai
தாய்லாந்து மன்னர் மகா வஜிரலங்கோர்னை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாங்காக்கில் சந்தித்தார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், பிரதமர் கூறியதாவது:
"மாண்புமிகு மன்னர் மகா வஜிரலோங்கோர்னை சந்தித்தேன். இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான வலுவான நட்புறவு குறித்தும், அதை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்தும் நாங்கள் பேசினோம்.”
***
(Release ID: 2119087)
RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2119103)
வருகையாளர் எண்ணிக்கை : 58
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam