பிரதமர் அலுவலகம்
தாய்லாந்து அரசின் ராமகீன் சுவரோவியங்களை சித்தரிக்கும் ஐஸ்டாம்ப் வெளியீட்டை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்
Posted On:
03 APR 2025 7:14PM by PIB Chennai
தாய்லாந்து அரசு ராமகீன் சுவரோவியங்களை சித்தரிக்கும் ஐஸ்டாம்ப் வெளியீட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"பிரதமர் திரு நரேந்திர மோடியின் @narendramodi வருகையின் போது, தாய்லாந்து அரசு முதலாம் ராமா மன்னரின் ஆட்சிக் காலத்தில் வரையப்பட்ட ராமகீன் சுவரோவியங்களை சித்தரிக்கும் ஐஸ்டாம்ப்பை வெளியிட்டது."
----
(Release ID 2118440)
RB/DL
(Release ID: 2118516)
Visitor Counter : 19
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam