பிரதமர் அலுவலகம்
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
09 MAR 2025 10:10PM by PIB Chennai
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"தனிச்சிறப்பான விளையாட்டு, சிறப்பான முடிவு!
ஐசிசி சாம்பியன்ஸ் வெற்றிக் கோப்பையை தாயகத்திற்கு கொண்டு வரும் நமது கிரிக்கெட் அணியால் பெருமிதம் கொள்கிறேன். அவர்கள் போட்டி முழுவதும் அற்புதமாக விளையாடியுள்ளனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நமது அணிக்கு வாழ்த்துகள்".
-----
(Release ID: 2109721)
TS/IR/KPG/KR
(Release ID: 2109777)
Visitor Counter : 36
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam