பிரதமர் அலுவலகம்
தில்லி அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட திரு பர்வேஷ் சாஹிப் சிங், திரு ஆஷிஷ் சூட், திரு சர்தார் மஞ்சிந்தர் சிங் சிர்ஷா, திரு ரவீந்தர் இந்த்ராஜ் சிங், திரு கபில் மிஸ்ரா மற்றும் திரு பங்கஜ் குமார் சிங் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
20 FEB 2025 1:48PM by PIB Chennai
தில்லி அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ள திரு பர்வேஷ் சாஹிப் சிங், திரு ஆஷிஷ் சூட், திரு சர்தார் மஞ்சிந்தர் சிங் சிர்ஷா, திரு ரவீந்தர் இந்ராஜ் சிங், திரு கபில் மிஸ்ரா மற்றும் திரு பங்கஜ் குமார் சிங் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் பிரதமர் திரு நரேந்திர மோடி புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டுள்ளார். புதிய அமைச்சரவை அனுபவமும், உத்வேகமும் கொண்ட சிறந்த அணியாக உள்ளது என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தில்லியில் சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
-------
(Release Id 2104917)
TS/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2105037)
आगंतुक पटल : 48
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam