நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வங்கி துறையில் நிலையான கடன்கள் வளர்ச்சியடைந்துள்ளதுடன் லாபம் அதிகரித்து வாராக்கடன் விகிதம் குறைந்துள்ளது: பொருளாதார ஆய்வறிக்கை 2024-25

Posted On: 31 JAN 2025 1:50PM by PIB Chennai

2024-25 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியாவின் நிதித் துறைகள் சிறப்பாகச் செயல்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய் பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 கூறுகிறது.

 

  • கிராமப்புற நிதி நிறுவனங்களின் சொத்துத் தரம் மேம்பட்டுள்ளது. நிகர வாராக் கடன்கள் 3.2 சதவீதத்தில் இருந்து 2.4 சதவீதமாகக் குறையும்.
  • இந்திய மூலதனச் சந்தைகளில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை நான்கு ஆண்டுகளில் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
  • முதன்மைச் சந்தைகளிலிருந்து (பங்கு, கடன்) மொத்த ஆதாரத் திரட்டல் கடந்த ஆண்டில் 5 சதவீதம் வளர்ச்சியடைந்து, ஏப்ரல் முதல் டிசம்பர் 2024 வரை ரூ.11.1 லட்சம் கோடியாக உள்ளது.
  • இந்திய காப்பீட்டு சந்தை ஆரோக்கியமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மொத்த காப்பீட்டு பிரீமியங்கள் 7.7 சதவீதம் அதிகரித்து ரூ.11.2 லட்சம் கோடியை எட்டும்
  • நடப்பு நிதியாண்டில் வங்கிக் கடன் நிலையான விகிதத்தில் வளர்ந்துள்ளது.
  • வணிக வங்கிகளின் லாபத்தில் நிலையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097888

***

TS/PLM/RJ/DL


(Release ID: 2098244) Visitor Counter : 10