பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

5-வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பிரதமர் வாழ்த்து

Posted On: 23 JAN 2025 7:10PM by PIB Chennai

5-வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள்-
2025-
ல் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (23.01.2025) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"5-வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டி-2025-ல் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் நல்வாழ்த்துகள்! இந்தப் போட்டி வளர்ந்து வரும் திறமைசாலிகளை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன். விளையாட்டுப் போட்டிகள் விளையாட்டு உணர்வின் கொண்டாட்டமாகவும் இருக்கட்டும். @kheloindia"

***

PLM/AG/DL


(Release ID: 2095590) Visitor Counter : 22