பிரதமர் அலுவலகம்
வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான இளம் தலைவர்கள் உரையாடல் – 2025, இளைஞர்களை தலைமைப் பண்பிலும் தேச நிர்மாணத்திலும் ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது: பிரதமர்
Posted On:
10 JAN 2025 12:53PM by PIB Chennai
வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான இளம் தலைவர்கள் உரையாடல் - 2025 இளைஞர்களை தலைமைப் பண்பிலும் தேச நிர்மாணத்திலும் ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.
வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் - 2025 குறித்து மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா எழுதியுள்ள கட்டுரைக்கு பதிலளித்து திரு நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது:
"மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா 'வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் 2025' என்று மறுவடிவமைக்கப்பட்டுள்ள தேசிய இளைஞர் விழாவைக் குறித்து எழுதியுள்ளார். இது இளைஞர்களை தலைமைத்துவம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது. படியுங்கள்!"
***
(Release ID: 2091710)
TS/ PKV/RJ/KR
(Release ID: 2091750)
Visitor Counter : 29
Read this release in:
Khasi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam