பிரதமர் அலுவலகம்
குவைத் வெளியுறவு அமைச்சர் திரு அப்துல்லா அலி அல்-யஹ்யாவை பிரதமர் வரவேற்றார்
Posted On:
04 DEC 2024 8:39PM by PIB Chennai
குவைத் வெளியுறவு அமைச்சர் திரு அப்துல்லா அலி அல் யஹ்யாவை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"குவைத் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு அப்துல்லா அலி அல்-யஹ்யாவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியர்களின் நலனுக்காக குவைத் தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது மக்கள், பிராந்தியம் ஆகியவற்றின் நலனுக்காக நமது ஆழமான, வரலாற்று உறவுகளை முன்னெடுத்துச் செல்ல இந்தியா உறுதிபூண்டுள்ளது"
***
PLM /DL
(Release ID: 2082136)
Visitor Counter : 18
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam