பிரதமர் அலுவலகம்
நமது இளைஞர் சக்தி அதிசயங்களை நிகழ்த்தும்: பிரதமர்
प्रविष्टि तिथि:
28 NOV 2024 6:52PM by PIB Chennai
இந்தியாவின் இளைஞர் சக்தியால் அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவர்கள் பிரகாசிக்கவும், சிறந்து விளங்கவும் அனைத்து வாய்ப்புகளையும் வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
MyGovIndia தளம் வெளியிட்டுள்ள பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:
"எங்கள் இளைஞர் சக்தியால் அதிசயங்களை நிகழ்த்த முடியும்! மேலும், அவர்கள் பிரகாசிக்கவும், சிறந்து விளங்கவும் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
***
TS/MM/AG/DL
(रिलीज़ आईडी: 2078740)
आगंतुक पटल : 75
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam