பிரதமர் அலுவலகம்
டொமினிகா பிரதமருடன் பிரதமர் திரு மோடி சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
21 NOV 2024 10:29PM by PIB Chennai
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற இந்திய-கேரிகாம் 2-வது உச்சிமாநாட்டின் இடையே, டொமினிகா பிரதமர் மேதகு திரு. ரூஸ்வெல்ட் ஸ்கெரிட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார்.
பருவநிலை நெகிழ்வுதன்மை, டிஜிட்டல் மாற்றம், கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் யோகா போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர். உலகளாவிய தெற்கு மற்றும் ஐ.நா சீர்திருத்தம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
TS/BR/KR
***
(வெளியீட்டு அடையாள எண்: 2075813)
வருகையாளர் எண்ணிக்கை : 68
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada