பிரதமர் அலுவலகம்
கயானா நாட்டின் முன்னணி கிரிக்கெட் வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
கிரிக்கெட் இந்தியாவையும் கயானாவையும் நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளதோடு நமது கலாச்சார இணைப்புகளை ஆழப்படுத்தியுள்ளது: பிரதமர்
प्रविष्टि तिथि:
22 NOV 2024 5:17AM by PIB Chennai
கயானாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, கிரிக்கெட் இந்தியாவையும் கயானாவையும் நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது என்றும், கலாச்சார இணைப்புகளை ஆழப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் அவர் கூறிருப்பதாவது:
கிரிக்கெட்டை இணைக்கிறீர்கள்! கயானாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களுடன் ஒரு மகிழ்ச்சிகரமான கலந்துரையாடல். இந்த விளையாட்டு எங்கள் நாடுகளை நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளதுடன், நமது கலாச்சார இணைப்புகளை ஆழப்படுத்தியுள்ளது.”
***
(Release ID: 2075719)
TS/PKV/RR/KR
(रिलीज़ आईडी: 2075806)
आगंतुक पटल : 78
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam