பிரதமர் அலுவலகம்
ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மரியாதை
இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2024 8:41AM by PIB Chennai
ஜான்சி ராணி லட்சுமிபாய் துணிச்சல் மற்றும் தேசபக்தியின் உண்மையான உருவம் என்று பாராட்டியுள்ளள பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவரது ஜெயந்தியை முன்னிட்டு இன்று மரியாதை செலுத்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"தைரியம் மற்றும் தேசபக்தியின் உண்மையான உருவமான ஜான்சியின் அச்சமற்ற ராணி லட்சுமிபாய்க்கு அவரது பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை செலுத்துகிறேன். சுதந்திரத்திற்கான போராட்டத்தில் அவரது துணிச்சலும் முயற்சிகளும் பல தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன. நெருக்கடியான காலங்களில் அவரது தலைமைத்துவம் உண்மையான உறுதிப்பாடு என்ன என்பதைக் காட்டியது.”
***
(Release ID: 2074443)
TS/PKV/RR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2074528)
வருகையாளர் எண்ணிக்கை : 119
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam