பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

போடோ கலாச்சாரம் மற்றும் பல்வேறு துறைகளில் போடோ மக்களின் வெற்றி குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது: பிரதமர்

प्रविष्टि तिथि: 15 NOV 2024 10:35PM by PIB Chennai

முதலாவது போடோலாந்து பெருவிழாவில் இன்று கலந்துகொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, போடோ கலாச்சாரம் மற்றும் பல்வேறு துறைகளில் போடோ மக்களின் வெற்றி குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது என்று குறிப்பிட்டார்.

இது பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்ததாவது:

"இன்று மாலை தில்லியில் நடைபெற்ற போடோலாந்து பெருவிழா மாநாட்டில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. போடோ கலாச்சாரம் மற்றும் பல்வேறு துறைகளில் போடோ மக்களின் வெற்றி குறித்து இந்தியா மிகவும் பெருமை கொள்கிறது.

***

RB/DL


(रिलीज़ आईडी: 2073827) आगंतुक पटल : 92
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , Odia , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam