பிரதமர் அலுவலகம்
பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்ற ரூபினா பிரான்சிஸுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
31 AUG 2024 8:19PM by PIB Chennai
பாரிஸ் பாராலிம்பிக் 2024- போட்டியில் பி2 மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்எச்1 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ரூபினா பிரான்சிஸுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"பாரிஸ் பாராலிம்பிக் (#Paralympics2024) போட்டியில் பி2 - மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்எச் 1 பிரிவில் ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றது இந்தியாவுக்கு மற்றொரு பெருமையான தருணம். அவரது சிறப்பான செயல்பாடு, உறுதிப்பாடு, விடாமுயற்சி ஆகியவை சிறந்த முடிவுகளை வழங்கி பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளது. #Cheer4Bharat"
***
TS/PLM/AG/KV
(Release ID: 2071125)
Visitor Counter : 38
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam