பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலம் கெவாடியாவில் முக்கிய வளர்ச்சிப் பணிகளைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

Posted On: 30 OCT 2024 9:02PM by PIB Chennai

குஜராத் மாநிலம் கெவாடியாவில் முக்கிய வளர்ச்சிப் பணிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேம்பாட்டுப் பணிகள் கெவாடியாவில் வசதிகளை மேலும் அதிகப்படுத்தும்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"கெவாடியாவில் முக்கிய மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தேன். இது அங்குள்ள வசதிகளை மேலும் அதிகப்படுத்தும்."

***

(Release ID: 2069725)

TS/SMB/AG/KR

 

 


(Release ID: 2070540) Visitor Counter : 35