பிரதமர் அலுவலகம்
பூட்டான், இந்தியாவின் மிகவும் சிறப்பு வாய்ந்த நட்பு நாடு, நமது ஒத்துழைப்பு, வரும் காலங்களில் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்: பிரதமர்
प्रविष्टि तिथि:
21 OCT 2024 7:27PM by PIB Chennai
பூட்டான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கேவை சந்தித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, பூட்டான், இந்தியாவின் மிகவும் சிறப்பு வாய்ந்த நட்பு நாடு என்று குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பூட்டான் பிரதமரின் பதிவுக்குப் பிரதமர் மோடி பதிலளித்ததாவது:
"பிரதமர் ஷெரிங் டோப்கே அவர்களே, இன்று காலை தில்லியில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பூட்டான், இந்தியாவின் மிகவும் சிறப்பு வாய்ந்த நட்பு நாடு, நமது ஒத்துழைப்பு வரும் காலங்களில் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.”
BR/KR
***
(रिलीज़ आईडी: 2066916)
आगंतुक पटल : 99
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam